யாழிற்கு வருகை தந்த இந்தியாவின் பிரபல நடன இயக்குநர்!

பாபா பாஸ்கர் ஒரு பிரபலமான நடன மாஸ்டர் ஆவார், அவர் இந்திய திரைப்படங்களில் நடன இயக்குனராக உள்ளார்.

தமிழ்நாட்டின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஜோடி நிகழ்ச்சியின் படப்பிடிப்பிற்காக டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் யாழ்ப்பாணம் வந்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு குடும்பத்துடன் சென்று தரிசனம் செய்தார்.