யாழில் விடுதிக்குள் புகுந்து கணக்காளரை சரமாரியாக தாக்கிய மர்ம கும்பல் !

யாழில் விடுதிக்குள் புகுந்து கணக்காளரை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது நேற்று யாழ். திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதலுக்கான இன்னும் தெரியப்படாத நிலையில் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Previous articleபாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள செய்தி!
Next articleமாணவியை போதைக்கு அடிமையாக்கி துஷ்பிரயோகம் செய்த இளைஞன்!