இலங்கைக்கு கடன் உதவி வழங்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி

 இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  மீண்டும் கடனுதவி வழஙகவுள்ளது.

அதன்படி  இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ஆதரவை வழங்குவதற்காக 350 மில்லியன் டொலர் சிறப்பு கொள்கை அடிப்படையிலான கடனுக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB)  இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Previous article96 வயதில் நடைபோட்டியில் சாதனை படைத்த கனேடிய பெண்!
Next articleயாழ் சுண்டுக்குளியில் உள்ள தனியார் விடுதியில் மூவர் கைது!