சீரற்ற காலநிலையால் நாளை குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை!

சீரற்ற காலநிலை காரணமாக ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட பாசாலைகளுக்கு நாளை (5) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுனர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.