களனி பல்கலையின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமனம்

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வாவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க  நியமித்துள்ளார்.

2023 ஆகஸ்ட் 24 முதல் மூன்று வருட காலத்துக்கு களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.