மெடரம்ப ஹேமரத்தன தேரர் காலமானார்

வரலாற்றுச் சிறப்புமிக்க சிதுல்பவ்வ ரஜ மகா விகாரையின் தலைவரான அதி வணக்கத்துக்குரிய மெடரம்ப ஹேமரத்தன தேரர் காலமானார்.

காலமாகும் போது அவருக்கு வயது 83 என்று கூறப்படுகிறது.