போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு பிணை!

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

5 இலட்சம் ரூபா ரொக்கம் மற்றும் தலா 10 மில்லியன் ரூபா பெறுமதியான 2 சரீர பிணையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.