நாடுபூராகும் ஏற்றப்படும் ரூபெல்லா தடுப்பூசி

ஆறுமாதம் தொடக்கம் ஒன்பது மாதம் வரையான குழந்தைகளுக்கான சின்னமுத்து ரூபெல்லா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று நாடுபூராகவும் முன்னெடுக்கப்படுகிறது. 

கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பளை, பூநகரி போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் இன்று (06) முன்னெடுக்கப்பட்டது.