பேலியகடை மீன் சந்தையில் மீன்களின் விலையில் வீழ்ச்சி!

மீன் சந்தைகளில் இன்று வியாழக்கிழமை (18) மீன்கள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, பேலியகொடை மீன் சந்தையில்c மீன் 550 ரூபாவாகவும் சாலை மீன் 300 ரூபாவாகவும் பலயா மீன் 600 ரூபாவாகவும் பரவ் மீன் 800 ரூபாவாகவும் கெலவல்லா மீன் 1,000 ரூபாவாகவும் லின்னா மீன் 500 ரூபாவாகவும் விற்பனை செய்யப்பட்டுள்ளது.