லாஃப் எரிவாயு நிறுவனத்தின் விசேட அறிவிப்பு!

லாஃப் எரிவாயு விலை பெப்ரவரி மாதம் திருத்தப்படாது என லாஃப் எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.

லாஃப் நிறுவனம் நேற்றைய தினம் (2024.01.02) இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, லாஃப் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4,740 என்றும், 5 கிலோ எரிவாயுசிலிண்டரின் விலை ரூ.1,900 என்றும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.