சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் இற்கம்!

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை இன்று (2024.03.12) சற்று சரிவை பதிவு செய்துள்ளது.

உலக சந்தையில் WTI எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலர்களாக சரிவை பதிவு செய்துள்ளது.

மேலும், பிரென்ட் மசகு எண்ணெய் ஒரு பேரல் விலை 82.35 அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்று 1.74 அமெரிக்க டொலர் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.