நீதிமன்றில் முன்னிலையான டயானா கமகே

கடவுச்சீட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர்  டயானா கமகே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.