உள்ளூர் செய்திபிரதான செய்திகள் எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு! BySeelan -August 1, 2022 - 9:37 AM ShareFacebookWhatsAppViberTwitterPrint இலங்கையில் முன்னர் அறிவிக்கப்பட்ட பிராந்திய செயலகங்களின் ஒருங்கிணைப்பின் கீழ், குறிப்பிடப்பட்ட எரிவாயு வர்த்தகர்கள் ஊடாக வெளிப்படுத்தப்பட்ட பிராந்தியங்களில் எரிவாயு சுழற்சி நாளை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.