துயர் பகிர்வு

அஸ்வின் சுரேஸ்குமார் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று மாலை அகால மரணம் அடைந்தார்

கனடா Brompton ஐ பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட அஸ்வின் சுரேஸ்குமார் அவர்கள் 05-05-2021 புதன்கிழமை அன்று மாலை அகால மரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை செல்வரத்தினம், அன்னபூரணம் செல்வரத்தினம் தம்பதிகள், முருகேசு கார்த்திகேசு(நெடுந்தீவு,...