நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று!

நாட்டில் மேலும் 2,663 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி இலங்கையின் இதுவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 364,737 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Previous articleவவுனியாவில் மேலும் 101 பேருக்கு கோவிட்!
Next articleகொரோனா அபாயம் மிக்க மாவட்டமாக கிளிநொச்சி!