யாழிற்கு வருகைத்தரவுள்ள அண்ணாமலை

இலங்கையின் யாழ்ப்பாணத்திற்கு பொருளாதார நிலையை பார்வையிட அண்ணாமலை பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும், முன்னாள் காவல்துறை அதிகாரியுமான (ஐபிஎஸ்) அண்ணாமலை நாளை கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளார்.

அவர் இலங்கையில் அண்ணாமலை மலையில் நடைபெறும் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு பின்னர் யாழ்ப்பாணம் செல்வார் என எதிர்பார்க்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous articleபிறந்திருக்கும் புதிய மாதத்தில் அதிஷ்டத்தை அல்லப்போகும் மூன்று ராசிக்காரர்கள்
Next articleபண்டிகை தினத்தில் மின்துண்டிப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு