யாழில் மீட்கப்பட்ட அரியவகை நட்சத்திர ஆமை!

யாழில் ஒரு பகுதியில் மழையின் காரணமாக அரியவகை நட்சத்திர ஆமை மீட்கப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆமையானது இன்றையதினம் அரியாலை கிழக்கு பகுதியில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த ஆமையானது பிரதேச மக்களால் மீட்கப்பட்டு யாழ்.கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

நிலாவிற்கு ரயில் விட தயாராகும் ஜப்பான் : வெளியானது சுவாரசியமான தகவல்!

Previous articleமேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டது பாடசாலைகளின் விடுமுறை!
Next articleஇனி பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் இயங்கும் :வெளியானது முக்கிய அறிவிப்பு!