இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றார் முக்கிய நபர்!

சற்றுமுன் இலங்கையின் பிரதமராக தினேஷ் குணவர்தன பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

இன்றையதினம் ஜனாதிபதியின் முன்னால் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும் பிரதமராக தினேஷ் குணவர்தனவின் அமைச்சரவை இன்று பகல் பதவி பிரமாணம் செய்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.