21,000 ரூபாயாக அதிகரித்த கோதுமை மாவின் விலை!

தற்போதைய சூழ்நிலை காரணமாக கிராமப்புறங்களில் உள்ள பல பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், உள்ளுர் சந்தையில் 50 கிலோகிராம் கொண்ட கோதுமை மாவின் விலை 21,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் கோதுமை மாவை முன்பதிவு செய்ததன் பின்னர் கோதுமை மாவின் விலை குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வீட்டிற்குள் புகுந்து நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்ற சநதேகநபர்!