யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகள் ஏற்றிவந்த வாகனம் விபத்து!

யாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகள் ஏற்றி வந்த வாகனம் விபத்தக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது இன்று இடம்பெற்றுள்ளது.

வீதியில் சென்ற பெண் ஒருவர் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்த பெண் தல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Previous articleவவுனியாவில் புகையிரதத்தில் மோதிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!
Next articleயாழில் கோவிலுக்கு சென்றவர் கோவிலில் கால் கழுவும் இடத்தில் விழுக்கி விழுந்து உயிரிழப்பு!