யாழில் கோவிலுக்கு சென்றவர் கோவிலில் கால் கழுவும் இடத்தில் விழுக்கி விழுந்து உயிரிழப்பு!

யாழில் கோவிலுக்கு சென்றவர் கால் கழுவும் இடத்தில் வழுக்கி விழுந்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவமானது யாழ்.மட்டுவிலில் இடம்பெற்றிருக்கின்றது.

இவ்வாறு உயிரிழந்தவர் குறித்த பகுதியை சேர்ந்த சண்முகலிங்கம் கேசவநாதன் (வயது 52) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் அவர் வீட்டுக்கு அருகில் உள்ள கோவில் ஒன்றிற்கு சென்று கால் கழுவும்போது வழுக்கி தரையில் வீழ்ந்துள்ளார்.

இவ்வாறு விழுந்ததில் அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவர் வைத்தியசாலையில அனுமதிக்கபட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்ர்ள்ள

Previous articleயாழ். போதனா வைத்தியசாலைக்கு மருந்துகள் ஏற்றிவந்த வாகனம் விபத்து!
Next articleயாழில் மருந்தகங்களின் ஊடாக போதை ஊட்டக்கூடிய வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை !