யாழில் கரையொதுங்கிய டொல்பின் மீன் !

யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பருத்தியடைப்புப் பகுதியில் உயிரிழந்த டொல்பின் ஒன்று இன்று கரை ஒதுங்கியுள்ளது.

இச்சம்பவம் குறித்து மக்கள் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து அரசு அதிகாரிகள் மற்றும் போலீசார் சம்பவத்தை நேரில் பார்வையிட்டுள்ளனர்.

இதில் மீன் காயம் அடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.

Previous articleயாழில் 221 வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது – 14 குடும்பங்கள் இடம்பெயர்வு !
Next articleயாழ் பல்கலையின் பெண்கள் விடுதியின் இன்றைய நிலை!