யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞன் கைது!

யாழில் 15 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 22 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவமானது வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இளைஞன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், குறித்த சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Previous articleவவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். குடும்பஸ்த்தர்!
Next articleயாழ்.மத்திய சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா!