பிரபல பொலிவூட் நாயகி திடீர் மரணம்

பேபி தபசுமாவாக அறிமுகமான பிறகு நூற்றுக்கணக்கான பாலிவுட் படங்களில் வலம் வந்துள்ளார்.

அவர் தனது 78வது வயதில் மாரடைப்பால் காலமானார்.

இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்ந்து இரண்டு முறை மாரடைப்பு ஏற்பட்டதால் அவர் காலமானதையடுத்து நேற்று அவரது இறுதி சடங்குகள் எளிமையான முறையில் நடைபெற்றது.

மேலும் நாளை அவருக்காக பிரார்த்தனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் பல நட்சத்திரங்கள் பங்கேற்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleவவுனியா பழைய பேருந்து நிலையத்தில் இடம்பெறும் மோசமான செயல்கள்! கண்டுகொள்ளாத பொலிஸ்
Next articleயாழ். ஆதரவற்ற குழந்தைகளுக்கு பிரான்சில் வசிக்கும் புலம்பெயர் சிறுமி செய்த நெகிழ்ச்சி செயல்!