யாழில் போதைப்பொருள் பாவனையால் 25 வயது இளைஞர் பலி

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர் உயிரிழந்துள்ளார்.

அதிகளவான ஹெரோயின் பாவனையே இந்த மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

25 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது யாழ். மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனையினால் அண்மைக்காலத்தில் பதிவான 15 ஆவது மரணமாகும்.

Previous articleவாட்ஸ்அப் இயங்காது! வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பு
Next articleபத்தாயிரம் முதல் இருபதாயிரம் ரூபா வரை இன்று முதல் விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு!