தனது மனைவியை விவாகரத்து செய்த விஜய் ! ரசிகர்கள் மத்தியில் இடம்பெற்ற குழுப்பம் !

நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ததாக விக்கிபீடியாவில் திருத்தப்பட்ட தகவல் இளையதளபதி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். விஜய்யும் அவரது மனைவி சங்கீதாவும் கடந்த சில நாட்களாக பிரிந்து வாழ்வதாக விக்கிபீடியாவும் திருத்தப்பட்டுள்ளது.

, அதனால் தான் வாரிசு மற்றும் பிரியா அட்லீயின் சீமந்தம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் மனைவி இல்லாமல் தனியாக கலந்து கொண்டார்.

இந்நிலையில், சங்கீதா தனது மகன் மற்றும் மகளுடன் விடுமுறைக்காக லண்டன் சென்றதாக கூறப்படுகிறது. சென்னையில் வேலை முடிந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்க்க விஜய் லண்டன் செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் விக்கிபீடியாவின் தகவல் விஜய் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதுமட்டுமின்றி விஜய், சங்கீதா இருவரும் பரஸ்பர விவாகரத்து பெற்று பிரிந்ததாக விக்கிபீடியா பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் என்றும், விஜய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் சில ரசிகர்கள் விக்கிபீடியா பக்கத்தை மாற்றியுள்ளனர்

இந்நிலையில் விக்கிபீடியாவில் நடிகர் விஜய்யின் பக்கம் திருத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்.