யாழில் வல்வைப்போட்டியில் தொடர் சாதனை படைத்த இளைஞர் !

பட்டதாரி கலைஞரான பிரஷான், வல்வை பட்டப் போட்டியில் தொடர்ந்து 6 வருடங்களாக முதலாம் இடத்தைப் பெற்றுள்ளார்.

இவ்விழாவில் வல்வை போட்டியில் பல வருடங்களாக முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டு இம்முறையும் தனது சாதனையை தக்கவைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

வல்வை மண்ணின் பெருமையையும், வடமராட்சி மண்ணின் பெருமையையும் பறைசாற்றி சாதனை படைத்துள்ளார்.

வாழ்த்துவது எளிது ஆனால் இந்த பட்டத்தை உருவாக்குவதற்கான செலவும் நுட்பமும் இங்கு முதலிடத்தில் உள்ளது என்பதே உண்மை.

2016, 2017, 2018, 2019, 2020, 2023 வல்வை சைனிங்ஸ் விளையாட்டுக் கழகம் வரும் ஆண்டுகளிலும் நீங்கள் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறது.

Previous articleயாழில் மக்களை விரட்டியடித்த படையினர் ! யாழில் பெரும் பதற்றம் !
Next article3 வயது சிறுவனை கடத்திய மர்ம குமு்பல் ! கதறும் தாய் ! வடக்கில் நிகழந்த சோகம்!!