திடீரென விபரீத முடிவால் உயிரிழந்த இளம் நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம் !

இளம் நடிகர் சுதிர் வர்மா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சுதிர் வர்மா இன்று (23-01-2023) விசாகப்பட்டினத்தில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

தெலுங்கு திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் சுதீர் வர்மா.

தெலுங்கில் ‘குண்டனப்பு போமி’ என்ற படத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.

Previous articleஇன்றைய ராசிபலன் 24/01/2023
Next articleயாழ். சர்வதேச விமான நிலையம் ஊடாக பயணிப்போருக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு!