சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் கைது

புத்தளத்தில் சட்டவிரோதமாக கஞ்சா செடிகளை வளர்த்து வந்த நபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் நேற்றைய தினம் கிவுல என்ற இடத்தில் வைத்தே கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த செய்தி யாழ் பலாலி விமானப்படை புலனாய்வு பிரிவினருக்கு தெரிய வந்ததை அடுத்து புத்தளம் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருடன் இணைந்து நேற்று மதியம் குறித்த சுற்றிவளைப்பை மேற்கொண்டு குறித்த நபரை கைது செய்தனர்

Previous articleநடைபெற இருக்கும் பட்டதாரிகளுக்கான போட்டிப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு
Next articleசற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 21 வயது இளைஞன் !