இன்று முதல் மின்வெட்டு இல்லை

மின்கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று முதல் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் மின் கட்டணத்தை செலுத்துவதில் நிதி நெருக்கடியை எதிர்கொள்பவர்கள் தொடர்பில் எதிர்காலத்தில் அரசு தீர்மானிக்கும் எனவும் குரிப்பிட்டுல்ல