இன்று நள்ளிரவு முதல் உணவுகளின் விலை அதிகரிப்பு!

மின் கட்டணங்கள் அதிகரிக்கப்படதனை தொடர்ந்து இன்று நள்ளிரவு முதல் உணவு பொதிகள், கொத்து மற்றும் ஃபிரைட் ரைஸ் ஆகியவற்றின் விலையை  10% ஆல் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் அவர்கள் கூறியுள்ளார்