விஜய் டீவி சீரியல் பிரபலம் தற்கொலை!

விஜய் டீவி சீரியலில் ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன சீரியலில் நடித்த நடிகர் ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்

விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன சீரியலில் வெண்ணிலாவின் கல்லூரி தோழனாகவும் கானா பாடகராகவும் தமிழ் கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹரி என்பவரே திடீரென தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த தவமாய் தவமிருந்து சீரியலில் மலர் பாண்டி திருமணத்தின் போது ஒரு பாடல் ஒன்றினையும் எழுதியுள்ளார் இவ்வாறு இவரது திறமைகள் வெளிவரும் நேரத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த சம்பவம் ரசிகர்களையும் பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

Previous articleயாழில் காதலர் தினத்தன்று 18 வயது இளைஞனும் 35 வயது குடும்ப பெண்ணும் மாயம்
Next articleஇன்றைய ராசிபலன்17.02.2023