யாழ் கோவில் ஒன்றில் உண்டியல் உடைத்து திருட்டு

யாழ்ப்பாணம் தென்மராட்சி மீசாலை வடக்கு வேம்பிராயில் அமைந்துள்ள கலட்டிப் பிள்ளையார் கோவிலில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் நேற்று பகலில் இடம்பெற்றுள்ளது  (27)  கோவிலில் உள்ள இரண்டு உண்டியல்கள் உடைத்து திருடப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Previous articleயாழில் புற்றுநோய் காரணமாக மற்றுமோர் இளம் மரணம்
Next articleபுதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட இருக்கும் வைத்தியர்கள்