தனது உத்தியோகப்பூர்வ பக்கத்தில் கில்மிசா வெளியிட்ட காணொளி !

யாழ்ப்பானத்தினை பிறப்பிடமாக கொண்ட கில்மிசா அவர்கள் தற்போது பிரபல டீவி நிறுவனம் நடத்தும் ரியாலிட்டி சோவில் பங்குபெற்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் ஆதரவினை பெற்று வருகின்றார்.

அவர் தற்பொழுது காணொளி ஒன்றின் மூலம் தனது உத்தியோகப்பூர்வ பக்கம் எதுவென கூறியுள்ளார்.

அவருக்கு ஆதரவளித்து பின்தொடருங்கள் !

மேலும் அவர் பல வெற்றிகளை குவிக்க வேண்டுமென லங்கா செய்திகள் சார்பாக வாழ்த்துகிறோம் !