தங்கத்தின் விலை அதிகரிப்பு!

நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக உயர்வடைந்து வருகின்றது.

இன்றைய தங்க  விலை நிலவரம்

அந்தவகையில் இன்றையதினம்(18) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 633,146 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 163,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேவேளை நேற்றையதினம் 22 கரட் தங்கப் பவுன் ஒன்று 161,500 ரூபாவாக பதிவாகியிருந்தது.