இன்றைய தங்க நிலவரம்!

  தங்கம் விலை இன்று ஒரே நாளில் ஒரு சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் தங்கவிலை நிலவரம்

அந்தவகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(26) கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து ரூபாய் 5840.00  ஆக  விற்பனையாகிறது.

அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 80 அதிகரித்து ரூபாய் 46720.00 ஆகவும்  விற்பனையாகி வருகிறது.

இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் 6310.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 50480.00  ஆக விற்பனையாகி வருகிறது.

வெள்ளி  விலை

அதேவேளை இன்று வெள்ளியின் விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூபாய் 78.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 78000.00 ஆகவும் விற்பனையாகி வருகிறது.