யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
வட மாகாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாக்கு பெட்டிகள்!
நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதித்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைள் நாளை காலை இடம்பெறவுள்ளது. அந்தவகையில், வவுனியா மாவட்டத்தில் 152 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.குறித்த நிலையங்களுக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் இன்று காலை 7 மணிமுதல் எடுத்துச்செல்லப்பட்டுள்ளது. வவுனியாமாவட்டத்தின் வாக்கெண்ணும் மத்தியநிலையமாக...
யாழில் 45 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு!
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேர்தல் தொடர்பாக இதுவரை 45 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார். நேற்றையதினம் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு...
யாழில் தகாத உறவால் மனைவிக்கு அதிர்ச்சி தண்டனை கொடுத்த கணவன்
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் தகாத உறவில் ஈடுபட்ட தனது மனைவியின் கையை கணவன் வெட்டிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபரை யாழ்ப்பாணம், அளவெட்டி பகுதியில்...
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை
யாழ்ப்பாணத்தில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க யாழ் நீதவான் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாண பொலிஸ் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தியாக தீபத்தின் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை கோரி கடந்த வெள்ளிக்கிழமை...
யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!
கொழும்பு (colombo) கோட்டை மற்றும் யாழ் (jaffna) காங்கேசன்துறை வரை விசேட தொடருந்து சேவை இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரை பயணிக்கும் தொடருந்து இன்று முதல் எதிர்வரும் 21ம் திகதி...
யாழ். கடற்றொழில் சம்மேளனம் ரணிலுக்கு ஆதரவு!
நடைபெற இருக்கின்ற ஜனாதிபதி தேர்தலில் சுயாதீன ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதவு வழங்கவுள்ளதாக யாழ். மாவட்ட கிராமிய கடற்றொழில் அமைப்புக்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் நடத்திய ஊடக சந்திப்பின் போதே யாழ்...
பொது வேட்பாளரை பலப்படுத்துவதே தமிழரின் ஒரேயொரு வழி – யாழ். பல்கலைக்கழக ஒன்றியம்!
தமிழ்ப்பொது வேட்பாளர் எண்ணக்கருவினை பலப்படுத்துவதே தமிழ் மக்களிற்கு முன்னால் உள்ள ஒரேயொரு வழி என யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (17) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு...
விஜயகலா அச்சுறுத்துவதாக யாழ் வட்டு சஜித் ஆதரவாளர் முறைப்பாடு!
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரச்சாரப் பணிகளில் ஈடுபட்ட தன்னையும் ஆதரவாளர்களையும் ரணில் ஆதரவு முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதாக வட்டுக்கோட்டை தொகுதி கிளை அமைப்பாளர் சதாசிவம் உர்காவற்துறைப்...
யாழில் மூவர் விபரீத முடிவால் உயிர் மாய்ப்பு!
யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் மூவர் நேற்று (15) தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்தவகையில் யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற...
வல்லிபுர ஆழ்வார் தேர்த்திருவிழா ஆரம்பம்!
பிரசித்தி பெற்ற யாழ். வடமராட்சி, ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று திங்கட்கிழமை காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வசந்த மண்டபப் பூஜை இடம்பெறும். தொடர்ந்து...