யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழ் பிரபல ஆலயத்தில் நகை திருட உதவிய குருக்கள் கைது!
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறையில் உள்ள புளியங்கூடல் இந்தன் முத்துவிநாயகர் கோவில் நகைகளைக் கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் 28 வயதான உதவிக் குருக்கள் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்றத்தடுப்புப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆலயத்துக்குள் பாதுகாப்பாகப்...
யாழ். சாவகச்சேரியில் அதிசய நிகழ்வு!
யாழ். சாவகச்சேரியில் (Chavakachcheri) மாமரம் ஒன்றின் இலையானது வழக்கத்துக்கு மாறான நீளத்தில் மிகப்பிரமாண்டமாக வளர்ச்சியடைந்துள்ள அதிசயம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
சாவகச்சேரி - டச்சு வீதியில் உள்ள மானா என்பவரின் வீட்டு முற்றத்தில் உள்ள மாமர...
யாழில் இடம்பெற்ற சாந்தனின் நினைவு நாள் நிகழ்வு!
மறைந்த தில்லையம்பலம் சுதேந்திரராஜாவின் நினைவுகளுடன் நாள் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
“சாந்தன் ஏன் சந்தனமானார்?” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வாருந்தினர் மண்டபம் ஒன்றில் போராளிகள் நலன்புரிச்சங்கத்தின் ஏற்பாட்டால் இந்த நிகழ்வு...
யாழில் திடீரென தீ பிடித்த பட்டா வாகனம்
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியின் வல்லை சந்திப்பகுதியில் சிறிய ரக லொறி ஒன்று தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மின் கசிவினால் வாகனம் தீப்பற்றியிருக்கலாம் என கூறப்படுகிறது. பருத்தித்துறை பகுதியில் இருந்து...
யாழ் புத்தூரில் தீக்கிரையான வீடு!
யாழ்ப்பாணம் - புத்தூரில் உள்ள வீடொன்று தீப்பிடித்து எரிந்து சேதமானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். புத்தூர் மேற்கு கலைமதிப் பகுதியில் உள்ள வீடொன்றிலேயே நேற்று இரவு 8.30 மணியளவில் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில்...
யாழில் நான்குமாதக் குழந்தை பரிதாப மரணம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நான்கு மாத குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திடீர் சுகவீனமுற்ற நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டது.
போதனா...
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளரின் மனைவி மரணம்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் திலீபனின் மனைவி மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அச்சுவேலியை சொந்த இடமாகக் கொண்ட 38 வயதான நிறஞ்சினி என்பவரே யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் புற்றுநோய் காரணமாக...
யாழில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி!
யாழ்ப்பாணம், அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அளவெட்டி, வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் நேற்று (20) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.
மோட்டார்...
பிள்ளைகள் வெளிநாட்டில் யாழில் விபரீத முடிவெடுத்த தந்தை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 76...
தரம் உயர்த்தப்படும் யாழ் போதனா வைத்தியசாலை!
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை விரைவில் தேசிய வைத்தியசாலையாக தரம் உயர்த்தப்படும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜனாதிபதி ரணில் இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளார்.
இதன்போது யாழ்....