ராசி பலன்

இன்றைய நாள் சாதிக்கபோகும் முக்கிய ராசிக்காரர்! வெளியானது இன்றைய ராசிபலன்!

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களை சுற்றி இருப்பவர்களின் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள்....

பிறந்திருக்கும் புதிய மாதத்தில் அதிஷ்டத்தை அல்லப்போகும் மூன்று ராசிக்காரர்கள்

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான நல்ல பலன்கள் கிடைக்க கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீங்கள் எடுத்த காரியத்தில் இருந்து பின் வாங்காமல் இருப்பது நல்லது....

சனிபகவானின் அதிசார பெயர்ச்சி: எதிர்பாராத திருப்பத்தை அடையப்போகும் இரு ராசிக்காரர்கள் இன்றைய ராசி பலன்கள் – திங்கட்கிழமை மே...

மேஷம் நெருக்கடியான நேரத்தில் உறவினர்கள் கை கொடுப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கான பணத்தேவை பூர்த்தியாகும். புதிய ஆர்டர்கள் பெருவதற்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். கணவன் மனைவி இடையே சுமூகமான நிலை...

இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு இன்று(17) நிம்மதியான நாளாக அமையும் : சிலருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள்.வியாபாரத்தை விரிவுபடுத்த புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள் ரிஷபம்: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி...

சூரிய பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு அடிக்கப்போகும் எதிர்பாராத அதிர்ஷ்டம் என்ன?

ஒவ்வொரு மாதமும் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு சூரியன் பெயர்ச்சியாகி செல்வார். சூரியன் பெயர்ச்சியாகும் பொழுது தான் ஒவ்வொரு தமிழ் மாதமும் பிறக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் வெள்ளிக்கிழமை அன்று மாலை...

இன்றைய இராசிபலன்கள் (21.08.2021)

மேஷம்: எதையும் சமாளிக்கும் மனப் பக்குவம் கிடைக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார் கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர் கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் மரியாதை கூடும்....

2023ஆம் ஆண்டு எண் கணிதம் உங்களுக்கு எப்படி அமைய போகிறது!

எண் கணிதம் என்றால் என்ன? உங்கள் பிறந்த திகதியின் அடிப்படையில், அந்த எண்களில் சிலவற்றின் பொதுவான குணங்களை ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர். எண் கணிதம் என்பது அந்த நோக்கத்திற்காக எழுதப்பட்ட ஒரு வேத முறை. உங்கள்...

இன்றைய இராசிபலன் 23.04.2021

மேஷம்: எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால்...

அதிஷ்டத்தை அள்ளப்போகும் மூன்று ராசிக்காரர்கள் : சிலருக்கு எச்சரிக்கை!

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் ஏமாற்றம் ஏற்படலாம் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு கிடைக்கக்கூடிய வருமானத்தைவிட செலவு அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை அதிகம்...

இன்றைய ராசிபலன் 28/01/2021

மேஷம்: சந்திராஷ்டமம் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக்கும் கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களால்...

யாழ் செய்தி