சமூக சீர்கேடு
jaffna social issue - jaffna political - jaffna gang - jaffna vaal vettu - jaffna social problem - jaffna judge - judge Elancheliyan - Tamil jaffna - newjaffna - TNP jaffna - JVP News - Jaffna Development - jaffna district news - சமூக சீர்கேடு
போதை மாத்திரைகளுடன் ஓருவர் கைது
கல்கிஸ்ஸ - ஒடியன் சந்தி பகுதியில் கல்கிஸ்ஸ பிரிவு குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளின் போதை மாத்திரைகளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் கல்கிஸ்ஸ பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 1,000...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி முற்றுகை!
நுவரெலியாவில் சமூக பிறழ்வான ரீதியில் நடத்தப்பட்ட மசாஜ் நிலையத்தில் கைது செய்யப்பட்டவர்களை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நுவரெலியா நீதிமன்றில் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மசாஜ் நிலையத்தில் நேற்று முன்தினம் (08) முன்னெடுக்கப்பட்ட...
பலகோடி ரூபா பெறுமதியான போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!
பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த சந்தேகநபர் ஒருவரை பொரளை பகுதியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் 44 வயதுடைய ஒருவரே...
சீன பிரஜைகள் 20 பேருக்கு விளக்கமறியல்
பாணந்துறை - கொரகான பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்ட 20 சீன பிரஜைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பாணந்துறை மேலதிக நீதவான்...
11 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது!
11 வயது மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக திஸ்ஸமஹாராம பொலிஸார் தெரிவித்தனர்.
திஸ்ஸமஹாராம, சேனபுர பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதுடைய பாடசாலை ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக...
20 சீன பிரஜைகள் கைது!
மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து...
இளம் மாமியாரை துஸ்பிரயோகம் செய்த மருமகன்
தனிமையில் இருந்த 35 வயதுடைய மாமியாரை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி மருமகன் 35 பவுண் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதோடு வீட்டிலிருந்த 35 பவுண் தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற...
குடும்ப தகராறால் பலி போன உயிர்!
நொச்சியாகம, வல்பலகமவில் வீடொன்றில் குடும்ப தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (08) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வீட்டில் குடும்பத் தகராறு இருப்பதாக 119 அவசர அழைப்பு பிரிவிற்கு கிடைத்த...
மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு!
கல்கிசை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரஜமாவத்தை பிரதேசத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றிலிருந்து இரண்டு பெண்கள் கைதாகியுள்ளனர்.
நேற்று (02) மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை...
தாய் வெளிநாட்டில் மாணவியை கர்ப்பிணியாக்கிய மாணவன்
மட்டக்களப்பு – காத்தான்குடி பகுதியில் பாடசாலை மாணவியை இரண்டு மாதம் கர்ப்பிணியாக்கிய பக்கத்து வீட்டைச் சேர்ந்த மாணவனை நேற்றையதினம் (27-09-2024) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காத்தான்குடி பகுதியில் வசித்துவரும் 16 வயது சிறுமியின்...