சினிமா

பிரபல நடிகர் காலமானார்.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகாய், சிகிச்சை பலனின்றி திடீரென உயிரிழந்தார். பழம்பெரும் நடிகர் விக்ரம் கோகாய் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர். 'ஹம் தில் தே சுகே...

மையோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கபட்ட நடிகை சமந்தா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

மையோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்ட சமந்த உடல்நலகுறைவால் ஹைதரபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் கடந்த சில தினங்களுக்கு முன் தனக்கு மையோசிடிஸ் எனும் கொடிய நோய் உள்ளதாகவும் அதை கவணிக்காமல் விட்டால்...

உலக நாயகன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதி.. ரசிகர்கள், தொண்டர்கள் அதிர்ச்சி!

உலக நாயகன் கமல்ஹாசன் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் அவரது கட்சித் தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று ஐதராபாத் சென்று...

பிரபல பொலிவூட் நாயகி திடீர் மரணம்

பேபி தபசுமாவாக அறிமுகமான பிறகு நூற்றுக்கணக்கான பாலிவுட் படங்களில் வலம் வந்துள்ளார். அவர் தனது 78வது வயதில் மாரடைப்பால் காலமானார். இந்த தகவலை அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து...

நடிகை நிக்கி கல்ராணி கர்ப்பம்? வாழ்த்து மழையில் ஜோடி !

திரையுலகில் காதலித்து திருமணம் செய்து கொண்ட நட்சத்திரங்களில் பிரபலமானவர் நிக்கி கல்ராணி - ஆதி ஜோடி . இருவரும் இணைந்து சில படங்களில் நடித்துள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இவர்களது திருமணம்...

நயன்தாராவின் இரட்டை குழந்தைகளை பார்க்க சென்ற முன்னணி நடிகை.. வெளிவந்த புகைப்படம்

நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது. சில வாரங்களுக்கு முன்பு இரட்டை குழந்தைகள் பிறந்ததாக அறிவித்தனர். இதை சுற்றி பல சர்ச்சைகளும் பிரச்சனைகளும் எழுந்தன. அதற்கெல்லாம் இப்போது முற்றுப்புள்ளி...

தமன்னாவுக்கு விரைவில் திருமணம்! மாப்பிள்ளை இவர்தான்.. வெளியான விவரம் !

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் தமன்னா. தற்போது தனது படங்களை படிப்படியாக குறைத்து வருகிறார். வாய்ப்புகள் வரவில்லையா, வரும் வாய்ப்புகளையெல்லாம் நிராகரிக்கிறாரா என்ற கேள்விகளை ரசிகர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். இந்நிலையில், தமன்னா...

விஜய்யின் வாரிசு பட கிளைமேக்ஸ் காட்சியின் வீடியோ லீக் ஆனது- ரசிகர்கள் அதிர்ச்சி !

மிருகம் படத்திற்கு பிறகு வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஹைதராபாத் மற்றும் வெளிநாடுகளில் நடைபெற்றுள்ளது. இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் ரஞ்சிதாமே சமீபத்தில்...

பைக் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த பிரபல சீரியல் நடிகை- ஷாக்கில் ரசிகர்கள் !

சினிமாவில் நடிக்கும் நடிகர்களைத் தவிர, சீரியல்களில் நடிக்கும் நடிகர்கள்தான் இப்போது மக்களிடம் அதிகம் நெருங்கி வருகிறார்கள். இதனால், சீரியல் நடிகர்கள் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பதோடு மக்களின் கவனத்திலும் தங்கிவிடுகிறார்கள். தற்போது சீரியல்...

மனைவியை கட்டிப்போட்டு பிரபல தமிழ் நடிகர் வீட்டில் கொள்ளை !

எல்லாம் அவன் செயல், அவன் இவன், அழகர் மலை உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்த நடிகர் ஆர்.கே-வின் வீடு சென்னையின் நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனி பகுதியில் உள்ளது. நடிகர் ஆர்கே தனது மனைவி...

யாழ் செய்தி