சினிமா
பாடுவதை பாதியில் நிறுத்திய அசானி; போட்டியை விட்டு வெளியேறுகின்றாரா? பரபரப்பான வீடியோ
இலங்கை சிறுமி அசானி சரிகமப மேடையில் பாடும் போது பாதியில் நிறுத்திய ப்ரோமோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெருந்தோட்ட தொழிலாளியின் மகளான அசானிக்கு சில வாரங்கள் சரிகமப மேடையில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
கடந்த...
தனது உத்தியோகப்பூர்வ பக்கத்தில் கில்மிசா வெளியிட்ட காணொளி !
யாழ்ப்பானத்தினை பிறப்பிடமாக கொண்ட கில்மிசா அவர்கள் தற்போது பிரபல டீவி நிறுவனம் நடத்தும் ரியாலிட்டி சோவில் பங்குபெற்று உலகெங்கிலும் உள்ள தமிழர்களின் ஆதரவினை பெற்று வருகின்றார்.
அவர் தற்பொழுது காணொளி ஒன்றின் மூலம் தனது...
இலங்கை வந்த பிரபு தேவா தேரரை தேடி சென்றார்
இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவா அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காகவே இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிரபுதேவா இன்றைய தினம் (18) களனியில் அமைந்துள்ள...
இலங்கை வந்திறங்கிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், பல மணி நேரம் இலங்கையில் அவர் நேரத்தை களித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இலங்கை வழியாக மாலைதீவுக்கு செல்லும் வழியில் ...
பேசிக் கொண்டிருந்த நடிகர் மாரிமுத்து காலமனார்!
மாரிமுத்துஎதிர்நீச்சல் வில்லன் ஆதி குணசேகரன் ரோலில் நடித்து வரும் நடிகர் மாரிமுத்து திடீரென மாரடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மரணமடைந்துள்ளார்.
இறுதி நிமிடம்எதிர்நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசிக்கொண்டிருந்த நடிகர் மாரிமுத்துவிற்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது....
கோலாகலமாக நடந்த பிக்பாஸ் புகழ் இலங்கை பிரபலம் ஜனனியின் பிறந்தநாள் கொண்டாட்டம் !
பிக்பாஸ் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து 6 சீசன்கள் வரை ஒளிபரப்பாகி முடிந்துவிட்டது.
இடையில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியும் ஒளிபரப்பாகி...
பிரபல சீரியல் நடிகர் மரணம்!
பிரபல சீரியல் நடிகர் நேத்ரன், கடந்த இரண்டு வருடமாக புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சென்னையைச் சேர்ந்த நடிகர் நேத்ரன், குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி...
யாழில் உள்ள கலைஞர்களால் இயக்கி வெளிவந்த பாடல் ! கட்டாயம் பாருங்கள் !
யாழில் உள்ள திரைப்படக் கலைஞர்ளின் விடா முயற்சியால் பாடல் ஒன்றுவெளியாகியுள்ளது.
இப்பாடலானது நேற்றையதினம் வெளியாகி அனைவரின் வரவேற்பை பெற்றுள்ளது.
மேலும் குறித்த பாடலானது யாழில் உள்ள ஈகிள் ஸ்டூடியோ நிறுவனத்தின்மூலம் வெளியாகியுள்ளது.
அப்பாடலின் தயாரிப்பாளரும் இந்நிறுவனம் என்பது...
சரிகமப நிகழ்ச்சியில் நிகழ்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்!
தென்னிந்தியாவில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்றான ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சிக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
இந்நிலையில் சரிகமப இசை நிகழ்வில் வீரபாண்டிக்கு முச்சக்கரவண்டியை ஜீ தமிழ் பரிசாக கொடுத்து அசத்தியுள்ளது.
கடந்த வாரம்...
“லட்சியம் நிச்சயம் வெல்லும் ” தடைகளை உடைத்தெறிந்த இலங்கை அசானி !
இலங்கை சிறுமி அசானி தடைகள் தாண்டி மீண்டும் சரிகமப மேடையில் பாடியுள்ளார்.
ஆட்டோகிராப் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஒவ்வொரு பூக்களுமே சொல்கிறதே ” என்ற பாடலை பாடும் போது தடுமாற்றத்தில் அசானி பாதியில் நிறுத்தி விடுகின்றார்.
இது...