சினிமா
பண விடயத்தில் ஏமாந்த நடிகை ஓவியா !
நடிகை ஓவியா தமிழில் களவாணி படம் மூலம் பெரிய அளவில் பிரபலம் ஆனவர். அதன் பிறகு மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம் போன்ற பல படங்களில் நடித்தார்.
ஒருகட்டத்தில் சினிமாவில் வாய்ப்புகள்...
மதுப்பழக்கத்தால் மார்க்கெட்டை இழந்த நடிகை!
நடிகை சின்ன வயதிலேயே ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடிக்க ஆரம்பித்தார். முதல் படமே நடிகைக்கு மாபெரும் ஹிட்டாக அதில் இடம்பெற்ற ஒரு பாடல் இவரை பட்டி தொட்டியெங்கும் அழைத்து சென்றது. இவருக்கு குடும்ப பாங்கான...
திருமண வாழ்க்கையிலிருந்து விலகினார் ஜெயம்ரவி
பிரபல நடிகரான ஜெயம்ரவி, தனது மனைவி ஆர்த்தியுடனான 15 வருட திருமண வாழ்விலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் ஜெயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் ரவி இத்திரைப்படத்திற்கு பிறகே,...
ஆடு ஜீவிதம் திரைவிமர்சனம்
சமீபகாலமாக மலையாள திரைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம்.
பிளஸ்ஸி இயக்கத்தில் பிரித்விராஜ், அமலா பால் உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். உண்மை...
இலங்கை வந்த பிரபு தேவா தேரரை தேடி சென்றார்
இயக்குநர் சாம் ரொட்ரிக்ஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துவரும் பிரபுதேவா அத் திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காகவே இலங்கை வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் பிரபுதேவா இன்றைய தினம் (18) களனியில் அமைந்துள்ள...
சிறகடிக்க ஆசை ரோகிணியின் கணவர், மகனை பார்த்துள்ளீர்களா!
சிறகடிக்க ஆசைசின்னத்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் நம்பர் 1 சீரியலாக TRP-யில் இடம்பிடித்துள்ளது.
இந்த சீரியலில் பிரபல இயக்குனரும் நடிகருமான சுந்தர் ராஜன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்....
பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மலையாள சென்சேஷன் நடிகை!
பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற படத்தை இயக்கி பிரபலம் ஆனவர். அதன் பின் லவ் டுடே படத்தை இயக்கி நடித்து இருந்தார். அந்த படம் 100 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்தது.
அடுத்து...
விஜய் ஆண்டனியின் அரசியல் ஆதரவு யாருக்கு தெரியுமா?
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி, ஸ்டாலின், திருமாவளவனுக்காக குரல் கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் விஜய் ஆண்டனிவிஜய் ஆண்டனி நடித்துள்ள ரோமியோ படத்தின் ப்ரோமேஷன் மற்றும் பத்திரிகையாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
அப்போது அவரிடம், நடிகர்...
நடிகர் விக்ராந்தின் மகனா இது
நடிகர் விக்ராந்த்திரையுலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் விக்ராந்த். இவர் நடிகர் விஜய்யின் தம்பி என்பதை நாம் அனைவரும் அறிவோம். இவர் கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த அழகன் எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக...
பிறந்ததும் தத்துக் கொடுக்கப்பட்ட பிரபலம்!
பிரபல நடிகர் அரவிந்த் சாமி பிறந்தவுடன் தத்துக் கொடுத்துவிட்டதாக நடிகர் டெல்லி குமார் கூறியுள்ளார்.
நடிகர் அரவிந்த் சாமிதமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த அரவிந்த் சாமி, ரோஜா, பாம்பே, மின்சார கனவு...