கொழும்பு மாவட்டத்தில் 30 வயதுக்குட்பட்டோரில் 60 வீதமானோருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது

கொழும்பு மாவட்டத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 60 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.