நாட்டில் மீண்டும் அமுல்படுத்தவுள்ள ஊரடங்குச் சட்டம் ! : வெளியான அறிவிப்பு!

நாடளவிய ரீதியில் கொராணா தொற்றின் காரணமாக ஊரடங்குச்சட்ட் மீண்டும் அமுல்படுத்தக் கூடும் என நிபுணர் வைத்தியர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார்.

இத்திட்டமான நாட்டில் கொாணா தொற்றாளர்கள் அதிகரித்து வருவது தொடர்பிலும் எதிர்காலங்களில் கட்டுப்பாடற்ற முறையில் தொற்று பரவினால் இந்த முடிவு எடுக்கக்கூடும் என தெரிவித்துள்ளனர்.

தற்போது பரவி வருமு் கொவிட் தொற்று வேகத்தினை கருத்தில் கொண்டால் எதிர்காலங்களில் கொராணா தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

எனவே குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படுவது தொடர்பில் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் அதிகரித்து வரும் கொராணா தொற்றின் காரணமாக வருங்காலங்களில் பயணக்கட்டுபாடு மற்றும் ஊரடங்கு கட்டுப்பாடு விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே அனைவரும் முகக்கவசம் அணிவது மற்றும் அதிகளவானோர் கூட்டமாக நிற்பதை தவர்த்திகொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.