சாருகானுக்கு கட்டவுட் வைத்து கொண்டாடும் ரசிகர்கள்

பிரபல நடிகர் சாருகான் சித்தார் ஆனந்த் இயக்கத்தில் நடிக்கும் படம் பதான் இப் படத்தில் தீபிகா படுகோன் சாருகானுக்கு ஜோடியாக நடிகின்றார். பிரபல பாலிவூட் நடிகரான ஜான் ஆபிரகாம்மும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கின்றார்.

அண்மையில் பதான் படத்தின் பர்ஸ்ட் லுக் முன்னோட்டம் மற்றும் டீசர் ஆகியன வெளிவந்த நிலையில் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர்.

அத்துடன் இப் படத்தில் இருந்து இரண்டு பாடல்கள் வெளியிட்பட்டன அதில் சாருகானுடன் தீபிகா படுகோன் அழையா மழை எனும் பாடலிற்கு கவர்ச்சியாக நீச்சல் உடையில் நடனம் ஆடியிருந்தார் .அது இந்துக்கள் மனதை புண்படுத்துவது ப[போல் உள்ளதாகவும் அதனை தடை செய்ய வேண்டும் எனவும் பல எதிர்ப்புகள் வெளிவந்தன இந் நிலையில் வரும் 25ம் திகதி பதான் படம் வெளியாக உள்ள நிலையில் தியேட்டருக்கு வெளியே ரசிகர்கள் சாருகானுக்கு மாபெரும் கட்டவுட் வைத்து கொண்டாடி வருகின்றனர்.

Previous articleஇலங்கையில் இருந்து தமிழகம் சென்ற நபர் உயிரிழப்பு!
Next articleஅமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!