அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் கொலை முயற்ச்சியில் ஈடுபட்ட பெண்ணிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது!

இலங்கை கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகம் மீது குண்டுத் தாக்குதல் மேற்கொண்டு கொலை செய்த குண்டுதாரியான ஜெயரானிக்கு உதவியாக செயற்ப்பட்ட செல்வகுமாரி சத்தியலீலா என்ற பெண்ணிற்கு கொழும்பு மேல்முறையீடு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.

 2004  ஜூலை மாதம் 07ஆம் திகதி கொழும்பு பம்பலப்பிட்டி அருகில் உள்ள அவரது அலுவலகத்தில் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட நால்வர் உயிரிழந்தனர்.

இது தொடர்பில் குற்றவாழியாக அடையாளம் காணப்பட்ட செல்வகுமாரி சத்தியலீலா விற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு கொழும்பு மேல் நீதிமன்றம் 15 வருடங்களுக்கு  ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கொழும்பு மேன் முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்து