துருக்கியில் மீண்டும் ஒரு பாரிய நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான மக்கள் பலி !

துருக்கியில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டடுள்ளதாக சர்வதேச செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதில் பதிவு செய்யப்பட்ட முதல் நிலநடுக்கத்தின் போது ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் மீண்டும் பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

Previous articleமுல்லைத்தீவில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் ! விசாரணைகள் தீவிரம் !
Next articleஇன்றையதினம் தங்கத்தின் விலையில் பதிவான மாற்றம்!