மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தீபந்த போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் புத்தளத்தில் அரசுக்கு எதிரான கோசங்களை எழுப்பியவாறு தீப்பந்தங்களை ஏந்தியவாறு மக்கள் ஆர்ப்படத்தில் ஈடுபட்டானர்