நாட்டில் மின் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து மேலும் ஒரு கட்டண அதிகரிப்பு!

மின் கட்டண அதிகரிப்பை தொடர்ந்து தென் மாகாணத்தில் உள்ள சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணங்கள்  50 மற்றும் 100 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது

 இதற்கமைய சில சலூன்களில் முடி மற்றும் தாடி வெட்டுவதற்கான கட்டணம் 600 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.அந்த சலூன்களில் முடி வெட்டுவதற்கு மட்டும் 500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தைகளுக்கான முடி வெட்டும் கட்டணமும் 300 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.